NEW TESTAMENT SURVEY // THE PURPOSE OF NEW TESTAMENT // புதிய ஏற்பாட்டின் நோக்கம் //
அலகு
– 2 பாடம் - 2
புதிய ஏற்பாட்டின் நோக்கம்
A.
இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை வழங்க
a.
நற்செய்தி
என்றால் என்ன - ரோம் 1:4,5;
b.
நற்செய்தியின்
தன்மை - II கொரி 4:4;
c.
நற்செய்தியின்
வேலை - II தீமோ 1:10)
B.
கிறிஸ்தவ
நம்பிக்கையின் கொள்கைகளை நிறுவுதல்
ரோமர்
10: 9 - 11; எபி 11
C.
கிறிஸ்தவ
வாழ்க்கைக்கு வழிகாட்டுதல் - மத்தேயு 5 : 1 ff
புதிய ஏற்பாட்டைப் படிப்பதன் முக்கியத்துவம்
A.
கிறிஸ்தவ
விசுவாசத்தைப் பற்றிய ஒருவரின் புரிதலை ஆழப்படுத்த
(ரோம்
4 : 12, 17 - 25; எப் 1 : 3, 12, 19; 3:16 - 18)
B.
அறிவும்
ஞானமும் வளர
(I
தீமோத்தேயு 3:16; எபி 1:17; 3:19)
Comments
Post a Comment